எசேக்கியேல் 22:14 Ezekiel 22:14
நான் உன்னில் நியாயம்செய்யும் நாட்களில் உன்னுடைய இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன்னுடைய கைகள் திடமாக இருக்குமோ? யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
Will your courage endure or your hands be strong in the day I deal with you? I, the LORD, have spoken, and I will act.