எசேக்கியேல் 22:15 Ezekiel 22:15
நான் உன்னைப் அந்நியஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன்னுடைய அசுத்தத்தை உன்னில் ஒழியச்செய்வேன்.
I will disperse you among the nations and scatter you throughout the lands; I will purge your uncleanness.