தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:16 Ezekiel 22:16

நீ அந்நியதேசங்களின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக்குலைச்சலாக இருந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 22:16 · IRV

And when you have defiled yourself in the eyes of the nations, then you will know that I am the LORD.’”

Ezekiel 22:16 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க