தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:18 Ezekiel 22:18

மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் எனக்கு பயனற்று போனார்கள்; அவர்களெல்லோரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் கழிவாகப் போனார்கள்.

எசேக்கியேல் 22:18 · IRV

“Son of man, the house of Israel has become dross to Me. All of them are copper, tin, iron, and lead inside the furnace; they are but the dross of silver.

Ezekiel 22:18 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க