தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:2 Ezekiel 22:2

இப்போதும் மனிதகுமாரனே, இரத்தம்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியப்படுத்தி,

எசேக்கியேல் 22:2 · IRV

“As for you, son of man, will you judge her? Will you pass judgment on the city of bloodshed? Then confront her with all her abominations

Ezekiel 22:2 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க