தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:24 Ezekiel 22:24

மனிதகுமாரனே, நீ தேசத்தைப்பார்த்து: நீ சுத்தம் செய்யப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.

எசேக்கியேல் 22:24 · IRV

“Son of man, say to her, ‘In the day of indignation, you are a land that has not been cleansed, upon which no rain has fallen.’

Ezekiel 22:24 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க