தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:28 Ezekiel 22:28

அதின் தீர்க்கதரிசிகள் பொய்யானதை பார்த்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, யெகோவா சொல்லாமலிருந்தும், யெகோவாகிய ஆண்டவர் சொன்னாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்.

எசேக்கியேல் 22:28 · IRV

Her prophets whitewash these deeds by false visions and lying divinations, saying, ‘This is what the Lord GOD says,’ when the LORD has not spoken.

Ezekiel 22:28 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க