தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:29 Ezekiel 22:29

தேசத்தின் மக்கள் இடையூறு செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாகத் துன்பப்படுத்துகிறார்கள்.

எசேக்கியேல் 22:29 · IRV

The people of the land have practiced extortion and committed robbery. They have oppressed the poor and needy and have exploited the foreign resident without justice.

Ezekiel 22:29 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க