தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:30 Ezekiel 22:30

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் தகுந்த ஒரு மனிதனைத் தேடினேன், ஒருவனையும் காணவில்லை.

எசேக்கியேல் 22:30 · IRV

I searched for a man among them to repair the wall and stand in the gap before Me on behalf of the land, so that I should not destroy it. But I found no one.

Ezekiel 22:30 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க