தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:9 Ezekiel 22:9

இரத்தம்சிந்தும்படி பொய் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன்னுடைய நடுவில் இருக்கிறார்கள்.

எசேக்கியேல் 22:9 · IRV

Among you are slanderous men bent on bloodshed; within you are those who eat on the mountain shrines and commit acts of indecency.

Ezekiel 22:9 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க