தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:10 Ezekiel 23:10

அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய மகன்களையும் அவளுடைய மகள்களையும் சிறைபிடித்து, அவளையோ வாளினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் தண்டனைகள் செய்யப்பட்டபடியால் பெண்களுக்குள் அவமதிக்கப்பட்டாள்.

எசேக்கியேல் 23:10 · IRV

They exposed her nakedness, seized her sons and daughters, and put her to the sword. Thus she became a byword among women, and they executed judgment against her.

Ezekiel 23:10 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க