எசேக்கியேல் 23:11 Ezekiel 23:11
அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன்னுடைய மோகவிகாரத்தில் அவளைவிட கெட்டவளானாள்; தன்னுடைய சகோதரியின் விபசாரங்களிலும் தன்னுடைய விபசாரங்கள் அதிகமானது.
Her sister Oholibah saw this, yet in her lust and prostitution she was more depraved than her sister.