தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:18 Ezekiel 23:18

இவ்விதமாக அவள் தன்னுடைய விபசாரங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என்னுடைய மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.

எசேக்கியேல் 23:18 · IRV

When Oholibah openly prostituted herself and exposed her nakedness, I turned away from her in disgust, just as I had turned away from her sister.

Ezekiel 23:18 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க