எசேக்கியேல் 23:19 Ezekiel 23:19
அவள் எகிப்துதேசத்திலே விபசாரம்செய்த தன்னுடைய வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்துப்போனாள்.
Yet she multiplied her promiscuity, remembering the days of her youth, when she had prostituted herself in the land of Egypt