எசேக்கியேல் 23:20 Ezekiel 23:20
கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள்.
and lusted after their lovers, whose genitals were like those of donkeys and whose emission was like that of stallions.