எசேக்கியேல் 23:21 Ezekiel 23:21
எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
So you revisited the indecency of your youth, when the Egyptians caressed your bosom and pressed your young breasts.