தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:22 Ezekiel 23:22

ஆகையால், அகோலிபாளே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன்னுடைய மனது விட்டுப்பிரிந்த உன்னை நேசித்தவர்களை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரச்செய்வேன்.

எசேக்கியேல் 23:22 · IRV

Therefore, Oholibah, this is what the Lord GOD says: ‘I will incite your lovers against you, those from whom you turned away in disgust. And I will bring them against you from every side—

Ezekiel 23:22 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க