தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:27 Ezekiel 23:27

இப்படியாக உன்னுடைய முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவங்கின உன்னுடைய விபசாரத்தையும் ஒழியச்செய்வேன்; நீ இனி அவர்களை பார்க்க உன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினைக்காமலும் இருப்பாய்.

எசேக்கியேல் 23:27 · IRV

So I will put an end to your indecency and prostitution, which began in the land of Egypt, and you will not lift your eyes to them or remember Egypt anymore.’

Ezekiel 23:27 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க