தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:28 Ezekiel 23:28

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன்னுடைய மனம்விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

எசேக்கியேல் 23:28 · IRV

For this is what the Lord GOD says: ‘Surely I will deliver you into the hands of those you hate, from whom you turned away in disgust.

Ezekiel 23:28 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க