தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:30 Ezekiel 23:30

நீ அந்நியதேசங்களைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன்னுடைய விபசாரத்தினால் இவைகள் உனக்குச் செய்யப்படும்.

எசேக்கியேல் 23:30 · IRV

have brought these things upon you, because you have prostituted yourself with the nations and defiled yourself with their idols.

Ezekiel 23:30 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க