தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:33 Ezekiel 23:33

சமாரியா என்னும் உன்னுடைய சகோதரியினுடைய பாத்திரமாக இருக்கிற துயரமும் அழிவும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.

எசேக்கியேல் 23:33 · IRV

You will be filled with drunkenness and grief, with a cup of devastation and desolation, the cup of your sister Samaria.

Ezekiel 23:33 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க