தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:36 Ezekiel 23:36

பின்னும் யெகோவா என்னை நோக்கி: மனிதகுமாரனே. நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதிருந்தால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் எடுத்துக்காட்டு.

எசேக்கியேல் 23:36 · IRV

Then the LORD said to me: “Son of man, will you pass judgment against Oholah and Oholibah? Then declare to them their abominations.

Ezekiel 23:36 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க