தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:41 Ezekiel 23:41

சிறந்த கட்டிலின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது; என்னுடைய தூபவர்க்கத்தையும் என்னுடைய எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.

எசேக்கியேல் 23:41 · IRV

You sat on a couch of luxury with a table spread before it, on which you had set My incense and My oil,

Ezekiel 23:41 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க