எசேக்கியேல் 23:44 Ezekiel 23:44
விபசாரிகளிடத்திலே போவதுபோல அவளிடத்தில் போனார்கள்; இப்படியாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் போனார்கள்.
And they slept with her as with a prostitute; they slept with Oholah and Oholibah, those lewd women.