தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:47 Ezekiel 23:47

அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்களுடைய வாளால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய மகன்களையும் அவர்களுடைய மகள்களையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்.

எசேக்கியேல் 23:47 · IRV

The mob will stone them and cut them down with their swords. They will kill their sons and daughters and burn down their houses.

Ezekiel 23:47 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க