தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:49 Ezekiel 23:49

உங்களுடைய முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்களுடைய அசுத்தமான சிலைகளை வணங்கிய பாவங்களைச் சுமந்து, நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 23:49 · IRV

They will repay you for your indecency, and you will bear the consequences of your sins of idolatry. Then you will know that I am the Lord GOD.’”

Ezekiel 23:49 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க