தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:7 Ezekiel 23:7

அசீரியர்களில் தலைசிறந்தவர்களான அனைவரோடும், தான் ஆசைவைத்த அனைவரோடும் தன்னுடைய விபசாரத்தை நடப்பித்து, அவர்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.

எசேக்கியேல் 23:7 · IRV

She offered sexual favors to all the elite of Assyria. She defiled herself with all the idols of those for whom she lusted.

Ezekiel 23:7 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க