தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 23:8 Ezekiel 23:8

தான் எகிப்திலே செய்த விபசாரத்தை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளுடன் உடல் உறவு கொண்டு, அவளுடைய கன்னிமையின் முலைக்காம்புகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்களுடைய விபசாரத்தை நடப்பித்தார்கள்.

எசேக்கியேல் 23:8 · IRV

She did not give up the prostitution she began in Egypt, when men slept with her in her youth, caressed her virgin bosom, and poured out their lust upon her.

Ezekiel 23:8 · BSB
எசேக்கியேல் 23 முழுவதும் வாசிக்க