தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 24:10 Ezekiel 24:10

அதிகமான விறகுகளை அடுக்கி, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேகவைத்துச் சாறுகளை ஊற்று; எலும்புகளை எரித்துப்போடு.

எசேக்கியேல் 24:10 · IRV

Pile on the logs and kindle the fire; cook the meat well and mix in the spices; let the bones be burned.

Ezekiel 24:10 · BSB
எசேக்கியேல் 24 முழுவதும் வாசிக்க