தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 24:12 Ezekiel 24:12

அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் அதிகமான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை நெருப்புக்கு உள்ளாகவேண்டியது.

எசேக்கியேல் 24:12 · IRV

It has frustrated every effort; its thick rust has not been removed, even by the fire.

Ezekiel 24:12 · BSB
எசேக்கியேல் 24 முழுவதும் வாசிக்க