தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 24:16 Ezekiel 24:16

மனிதகுமாரனே, இதோ, நான் உன்னுடைய கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இரு.

எசேக்கியேல் 24:16 · IRV

“Son of man, behold, I am about to take away the desire of your eyes with a fatal blow. But you must not mourn or weep or let your tears flow.

Ezekiel 24:16 · BSB
எசேக்கியேல் 24 முழுவதும் வாசிக்க