தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 24:18 Ezekiel 24:18

விடியற்காலத்தில் நான் மக்களுடன் பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என்னுடைய மனைவி இறந்துபோனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.

எசேக்கியேல் 24:18 · IRV

So I spoke to the people in the morning, and in the evening my wife died. And the next morning I did as I had been commanded.

Ezekiel 24:18 · BSB
எசேக்கியேல் 24 முழுவதும் வாசிக்க