எசேக்கியேல் 24:2 Ezekiel 24:2
மனிதகுமாரனே, இந்த நாளின் பெயரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் முகாமிட்டிருந்தான்.
“Son of man, write down today’s date, for on this very day the king of Babylon has laid siege to Jerusalem.