தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 24:24 Ezekiel 24:24

அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று சொன்னார் என்றேன்.

எசேக்கியேல் 24:24 · IRV

‘Thus Ezekiel will be a sign for you; you will do everything that he has done. When this happens, you will know that I am the Lord GOD.’

Ezekiel 24:24 · BSB
எசேக்கியேல் 24 முழுவதும் வாசிக்க