தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 24:27 Ezekiel 24:27

அந்த நாளிலேதானே உன்னுடைய வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனுடன் பேசுவாய்; இனி மவுனமாக இருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 24:27 · IRV

On that day your mouth will be opened to him who has escaped; you will speak and no longer be mute. So you will be a sign to them, and they will know that I am the LORD.”

Ezekiel 24:27 · BSB
எசேக்கியேல் 24 முழுவதும் வாசிக்க