எசேக்கியேல் 24:7 Ezekiel 24:7
அவளுடைய இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
For the blood she shed is still within her; she poured it out on the bare rock; she did not pour it on the ground to cover it with dust.