தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 25:17 Ezekiel 25:17

கடுங்கோபமான தண்டனைகளினால் அவர்களைக் கொடூரமாகப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 25:17 · IRV

I will execute great vengeance against them with furious reproof. Then they will know that I am the LORD, when I lay My vengeance upon them.’”

Ezekiel 25:17 · BSB
எசேக்கியேல் 25 முழுவதும் வாசிக்க