தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 27:10 Ezekiel 27:10

பெர்சியர்களும், லூதியர்களும், பூத்தியர்களும் உன்னுடைய படையில் போர்வீரர்களாக இருந்து உனக்குள் கேடகமும் தலைகவசமும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.

எசேக்கியேல் 27:10 · IRV

Men of Persia, Lydia, and Put served as warriors in your army. They hung their shields and helmets on your walls; they gave you splendor.

Ezekiel 27:10 · BSB
எசேக்கியேல் 27 முழுவதும் வாசிக்க