தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 27:13 Ezekiel 27:13

யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.

எசேக்கியேல் 27:13 · IRV

Javan, Tubal, and Meshech were your merchants. They exchanged slaves and bronze utensils for your merchandise.

Ezekiel 27:13 · BSB
எசேக்கியேல் 27 முழுவதும் வாசிக்க