தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 27:18 Ezekiel 27:18

தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள்.

எசேக்கியேல் 27:18 · IRV

Because of your many products and your great wealth of goods, Damascus traded with you wine from Helbon, wool from Zahar,

Ezekiel 27:18 · BSB
எசேக்கியேல் 27 முழுவதும் வாசிக்க