தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 27:21 Ezekiel 27:21

அரபியர்களும், கேதாரின் எல்லா பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவியாபாரிகளாகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.

எசேக்கியேல் 27:21 · IRV

Arabia and all the princes of Kedar were your customers, trading in lambs, rams, and goats.

Ezekiel 27:21 · BSB
எசேக்கியேல் 27 முழுவதும் வாசிக்க