தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 27:22 Ezekiel 27:22

சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னுடன் வியாபாரம் செய்து, மேல்த்தரமான எல்லாவித நறுமணப்பொருட்களையும், எல்லாவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.

எசேக்கியேல் 27:22 · IRV

The merchants of Sheba and Raamah traded with you; for your wares they exchanged gold, the finest of all spices, and precious stones.

Ezekiel 27:22 · BSB
எசேக்கியேல் 27 முழுவதும் வாசிக்க