தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 27:23 Ezekiel 27:23

ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியர்களும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.

எசேக்கியேல் 27:23 · IRV

Haran, Canneh, and Eden traded with you, and so did the merchants of Sheba, Asshur, and Chilmad.

Ezekiel 27:23 · BSB
எசேக்கியேல் 27 முழுவதும் வாசிக்க