தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 27:24 Ezekiel 27:24

இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.

எசேக்கியேல் 27:24 · IRV

In your marketplace they traded with you fine garments of blue, embroidered work, and multicolored rugs with cords tightly twisted and knotted.

Ezekiel 27:24 · BSB
எசேக்கியேல் 27 முழுவதும் வாசிக்க