எசேக்கியேல் 27:26 Ezekiel 27:26
துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது.
Your oarsmen have brought you onto the high seas, but the east wind will shatter you in the heart of the sea.