எசேக்கியேல் 27:30 Ezekiel 27:30
உனக்காக சத்தமிட்டுப் புலம்பி, மனம்கசந்து அழுது, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
They will raise their voices for you and cry out bitterly. They will throw dust on their heads and roll in ashes.