எசேக்கியேல் 27:35 Ezekiel 27:35
தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள்.
All the people of the coastlands are appalled over you. Their kings shudder with fear; their faces are contorted.