எசேக்கியேல் 27:36 Ezekiel 27:36
எல்லா மக்களிலுமுள்ள வியாபாரிகள் உன்பேரில் பழி கூறுகிறார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.
Those who trade among the nations hiss at you; you have come to a horrible end and will be no more.’”