தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 27:5 Ezekiel 27:5

சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

எசேக்கியேல் 27:5 · IRV

They constructed all your planking with cypress from Senir. They took a cedar from Lebanon to make a mast for you.

Ezekiel 27:5 · BSB
எசேக்கியேல் 27 முழுவதும் வாசிக்க