எசேக்கியேல் 28:10 Ezekiel 28:10
மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் மரணமடைகிறதுபோல மரிப்பாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
You will die the death of the uncircumcised at the hands of foreigners. For I have spoken, declares the Lord GOD.”